மரணத்திற்குப் பின் மனிதன்!

மரணத்திற்குப் பின் மனிதன்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள்,  குடும்பத்தினர்கள் அஅனைவர் மீதும் உண்டாவதாக!மரணத்திற்புப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது. அனைத்துக் கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும் மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலைப் பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன் வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய  நாளை அல்-குர்ஆன் இறுதித் தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது. அந‘நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல்-குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.‘அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிள்ள முகடுகளின் மீது அவை வீழ்ந்து கிடக்க(க் கண்டு) இதனை எவ்வாறு இது இறந்த பின், அல்லாஹ் உயிர்ப்பிப்பான்? என்று கூறினார். ஆகவே அல்லாஹ், அவரை நு முரட்டு கதைகள்:  பாத்திரங்களாலும் உண்டு பலன்…!
TAGSISLAMManmatha kathaikal

Author: admin